
சினிமா
OM: "ரஜினி சார் மீதான அளப்பரிய மரியாதையின் காரணமாக..." - தள்ளிப்போகும் 'ஓம்' படத்தின் ரிலீஸ்!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓம்' திரைப்படம் அடுத்த மாதம் 16-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Dhanush - OM ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படமும் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது. அதனால் 'ஓம்' படத்தின் வெளியீட்டை படக்குழுவினர்…
1 month ago 1 min read 11

