TrendingWPL 2027: கிரேஸ் ஹாரிஸ் உள்ளிட்ட 4 வீராங்கனைகளை விடுவித்த RCB – எலிஸ் பெர்ரி மீண்டும் வருகிறார்
2026ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2027ஆம் ஆண்டு தொடருக்கான வீராங்கனைகள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிரேஸ் ஹாரிஸ், லின்சி ஸ்மித், டி. ஹேமலதா மற்றும் கௌதமி நாயக் ஆகிய நான்கு வீராங்கனைகளை RCB அணி விடுவித்துள்ளத…


