
US Elections: இந்திய வேர்கள்... அமெரிக்க அரசியல் களம் - மீண்டும் வெற்றி பெற்ற சுஹாஸ் சுப்ரமணியம்!
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த சுஹாஸ் சுப்ரமணியம் (Suhas Subramanyam), ஒபாமா நிர்வாகத்தில் தொழில்நுட்பக் கொள்கைப் பணிகளை மேற்கொண்டு, விர்ஜீனியா மாகாண அரசியலில் தடம் பதித்தவர். தற்போது மீண்டும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தன் இடத்தை உறுதிசெய்த…


