Trendingவிளையாட்டு செய்திகள்
பாகிஸ்தானில் அரசியல் பதற்றம்: பெஷாவர், அபோட்டாபாத் நகரங்களில் இருந்து மாற்றப்பட்ட பிரசிடென்ட்ஸ் டிராபி போட்டிகள்!
பாகிஸ்தானில் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக, நடைபெற்று வரும் முதல்தர கிரிக்கெட் தொடரான பிரசிடென்ட்ஸ் டிராபி கிரேடு 1 போட்டிகளை பெஷாவர் மற்றும் அபோட்டாபாத் நகரங்களில் இருந்து வேறு மைதானங்களுக்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தீர்மானித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏற்பட்ட அரசியல் க…
1 month ago 2 min read 9

