
விளையாட்டு செய்திகள்
💰 BBL வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தம்! Finn Allen-ஐ தட்டித்தூக்கிய Melbourne Stars 🔥🏏
கடந்த BBL தொடரில் Perth Scorchers அணியின் சாம்பியன் பட்ட வெற்றியில் முக்கிய பங்காற்றிய நியூசிலாந்து அதிரடி தொடக்க வீரர் Finn Allen-ஐ Melbourne Stars அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் Big Bash League (BBL) வரலாற்றிலேயே அதிக மதிப்புடைய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. 🔥 Franchise Cricket-ல் தேட…
2 months ago 2 min read 10

