
முக்கிய செய்திகள்
நில்வலா, கிங் கங்கையை அண்டிய பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
நில்வலா மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளை ஒட்டிய பகுதிகளுக்காக வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிலவும் மழை காரணமாக கடந்த 24ஆம் திகதி இந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல்கள் வெளியிடப்பட்ட…
1 month ago 1 min read 6

