
இலங்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை இலகுபடுத்த விசேட குழு கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடைமுறையை மேலும் இலகுபடுத்தி, முறைமைப்படுத்துவது தொடர்பான விசேட குழுவின் முதற்சந்திப்பு, அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட வ…
1 month ago 1 min read 10

