
உள்ளூர் செய்திகள்
வேலணையில் ஆட்டைத் திருடி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஆட்டினை திருடி , முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்து , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் வளர்ப்பு ஆடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக , ஆட்டின் உரிமையாளர் தேடி வந்துள்ளார். அந்நிலையில் , இரவு நேரம் சந்தேகத்தி…
2 weeks ago 1 min read 18

