
'இதுதான் உண்மை; மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கிறது திமுக' - அமைச்சர் அருண்ராஜ்
கோவை மற்றும் கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரை உறைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவது சா்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வ…




