
வடவள்ளி – மருதமலை சாலை... இரண்டு மாதங்களாக நீடிக்கும் பள்ளங்களும், மக்களின் அவதியும்!
கோயம்புத்தூர் மாவட்டம், கோவை மாநகராட்சிக்கு கீழ் வரும் வடவள்ளியில் இருந்து மருதமலை முருகன் கோவில் செல்லும் சாலை, பணிகள் முடிவடையாமல் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் அதில் பயணிப்போர் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.இது கோயம்புத்தூரின் பிரதான சாலைகளில் ஒன்றாகும். பாரதியார் பல்கலைக்கழகம், கோவை அண்ணா …











