
வீரமணி போக்சோ வழக்கு: ``விசாரணையை நீர்த்துப் போக போலீஸுக்கு சிக்னல் கொடுத்தது ஏன்?" - அப்பாவு கேள்வி
ஜெம் நிறுவனர் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கு விசாரணையை 70 நாள் தாமதப்படுத்தியது ஏன் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய மிருகம் ஜெம்வீரமணி மீதான வழக்கை முடித்து வைக்க இயலாது. விசாரணையை தீவ…












