
உள்ளூர் செய்திகள்
பொலிஸாரைக் கண்டதும் கிணற்றில் வீசப்பட்ட வாள்; இளைஞனையே கிணற்றினுள் இறக்கி மீட்ட பொலிஸார்!
யாழ்ப்பாணத்தில் பொலிசாரை கண்டதும் உடைமையில் இருந்த வாளினை இளைஞன் கிணற்றினுள் வீசியுள்ளான். குறித்த இளைஞனை கிணற்றினுள் இறக்கி வாளினை பொலிஸார் மீட்டுள்ளனர்அனலைதீவு பகுதியில் , வீடொன்றில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு பொலிஸ் குழு…
2 weeks ago 1 min read 13

