
’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ - அண்ணாமலை வலியுறுத்தல்!
கோவையில் ’வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் கல்வித்திறன் மற்றும் கற்றல் திறன் குறைந்து வருகிறது. குழந்தைகள் அதிக மொழிகளைக் கற்க விரும்புகின்றனர். மத்திய அரசு வெளிநாட்டு மொழிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதும், மாநில அரசு இ…












