Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

இந்தியா

71 stories tagged with this topic. · Page 1 of 6

Stories tagged “இந்தியா”

இந்தியாவில் மார்கோ ரூபியோ! இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் விரைவில்?! ரூபியோ சொல்லும் தகவல் என்ன?
உலக செய்திகள்

இந்தியாவில் மார்கோ ரூபியோ! இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் விரைவில்?! ரூபியோ சொல்லும் தகவல் என்ன?

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு, அமெரிக்காவின் வரி நடவடிக்கைகளில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது. இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு அமெரிக்கா 60 நாள்கள் அவகாசம் அளித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மீண்…

Nirojan Sinthathurai 1 month ago 11
அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!
உலக செய்திகள்

அரசியல் பிரச்னைக்கான தீர்வை பெண்களின் கருப்பையில் தேடாதீர்கள்!

பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்க்கிற மனோநிலை சாதாரண மனிதர்கள் தொடங்கி அரசு எந்திரம் வரைக்கும் எல்லா இடங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. ஆண்களுக்கும் மேலாகப் பெண்கள் தங்களை நிரூபித்த பிறகும்கூட இந்த அவலம் தொடரவே செய்கிறது.தமிழகத்தின் கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ளது என்ற செய்த…

Nirojan Sinthathurai 1 month ago 9
`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' - துரை வைகோ
உலக செய்திகள்

`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' - துரை வைகோ

திருச்சி, மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி எம்.பி துரை வைகோ திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்,"திருச்சி மெயின் கார்டு கேட் அருகே ரயில்வே மேம்பால பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. ரயில்வே துறையிலும் சில பிரச்னைகள் உள்ளன. மாநகராட்சியிலும் பிரச்னைகள் உ…

Nirojan Sinthathurai 1 month ago 6
“ஷாய் ஹோப் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடினார்” – ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டு! Trending
விளையாட்டு செய்திகள்

“ஷாய் ஹோப் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடினார்” – ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டு!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஷாய் ஹோப் வெளிப்படுத்திய சிறப்பான துடுப்பாட்டத்தை இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டியுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி மழை காரணமாக முழுமையாக நடைபெறாத நிலையில், இந்தத்…

ABM 1 month ago 8
“மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பழைய கம்பீரம் மீண்டுள்ளது!” – டேரன் சமி மகிழ்ச்சி Trending
விளையாட்டு செய்திகள்

“மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பழைய கம்பீரம் மீண்டுள்ளது!” – டேரன் சமி மகிழ்ச்சி

இந்திய அணிக்கு எதிரான T20 தொடரை 2-2 எனச் சமநிலையில் முடித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னேற்றம் குறித்து, அந்த அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டேரன் சமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அணியின் தன்னம்பிக்கையும், அதிரடியாக விளையாடும் மனப்பான்மையும் மீண்டும் திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்…

ABM 1 month ago 11
இந்தியா, ரஷ்யா மீதான வரி: தடை நீக்க 60 நாள் அவகாசம் கேட்கும் அதிபர் ட்ரம்ப்! - காரணம் என்ன?
உலக செய்திகள்

இந்தியா, ரஷ்யா மீதான வரி: தடை நீக்க 60 நாள் அவகாசம் கேட்கும் அதிபர் ட்ரம்ப்! - காரணம் என்ன?

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்திருக்கிறார்.உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கான பயணத்தை தொடங்குவதற்கு முன்பு , அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செ…

Nirojan Sinthathurai 1 month ago 8
"EVM வேண்டாம்; வாக்குச்சீட்டு முறை வேண்டும்" - காங்கிரஸ், தவெகவிற்கு கண்டனங்கள் - திமுக தீர்மானங்கள்
உலக செய்திகள்

"EVM வேண்டாம்; வாக்குச்சீட்டு முறை வேண்டும்" - காங்கிரஸ், தவெகவிற்கு கண்டனங்கள் - திமுக தீர்மானங்கள்

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள்...> எஸ்.ஐ.ஆர் முழுமையாக ரத்து செய்க!,> தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக, > ஜனநாயகத்திற்க…

Nirojan Sinthathurai 1 month ago 11
Jailer 2: "அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!" - நடிகை அபெக்ஷா போர்வல்
சினிமா

Jailer 2: "அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!" - நடிகை அபெக்ஷா போர்வல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சியில் வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை அபெக்ஷா போர்வல். ஜெயிலர் 2நேற்றைய தினம் இப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், வெரைட்டி…

ABM 1 month ago 13
'டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!'- அபிஜித் தீப்கே
உலக செய்திகள்

'டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!'- அபிஜித் தீப்கே

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபி…

Nirojan Sinthathurai 1 month ago 7
புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா… தலைமைத்துவத்தில் ஏற்கெனவே நிரூபித்த சாதனையாளர்! Trending
விளையாட்டு செய்திகள்

புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா… தலைமைத்துவத்தில் ஏற்கெனவே நிரூபித்த சாதனையாளர்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்மிருதி மந்தனா, தனது தலைமைத்துவத் திறமையை ஏற்கெனவே பலமுறை நிரூபித்துள்ளார். குறிப்பாக, மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக மூன்று சீசன்களில் இரண்டு முறை சம்பியன் பட்டத்தை வென்றது,…

ABM 1 month ago 12
'தாமரை இலை மேல் தண்ணீர் போல...' - பட்டும் படாமல் SIR போராட்டத்தில் கலந்துகொண்ட தவெக?
உலக செய்திகள்

'தாமரை இலை மேல் தண்ணீர் போல...' - பட்டும் படாமல் SIR போராட்டத்தில் கலந்துகொண்ட தவெக?

சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் SIR க்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் போராட்டம் நடத்தியிருந்தனர். காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் உள்ளிட்ட கட்சியினரோடு ஆளுங்கட்சியான தவெகவும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டது. ஆனால், மற்…

Nirojan Sinthathurai 1 month ago 10
இந்தியாவிலேயே பணவீக்கத்தில் 'தமிழ்நாடு' முதலிடம்; ஏன் தமிழ்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது?
உலக செய்திகள்

இந்தியாவிலேயே பணவீக்கத்தில் 'தமிழ்நாடு' முதலிடம்; ஏன் தமிழ்நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயருகிறது?

நேற்று முன்தினம் (அக்டோபர் 12), மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 4.83 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பணவீக்கம், செப்டம்பர் மாதம் 5.54 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டைப் பார…

Nirojan Sinthathurai 1 month ago 12

Page 1 of 6 · Showing 1–12 of 71 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7