
உலக செய்திகள்
"File-ஐ திறப்பேன் என்று கூறிவிட்டு ஜெயிலைத் திறக்கிறார்" - முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் காட்டம்
கோவை வ.உ.சி. மைதானத்தில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா மற்றும் பெரியார் அறிவுலகம் அமைத்தமைக்கான நன்றி பாராட்டு விழா நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பே…
2 weeks ago 2 min read 8

