
சினிமா
"சங்கத்திற்காகச் சில ஆலோசனைகளும் வழங்கினார்!" - எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் சேரன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் சினிமாவின் நடிகர்கள் பலரும் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் லெஜெண்ட் சரவணன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட சிலர் இணைந்திருந்தனர். Sivakarthikeyanஅதனைத் தொடர்ந்து நடிகர் …
1 month ago 1 min read 10

