
இலங்கை
திலீபன் இனியும் எத்தனை ஆண்டுகளுக்கு பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.
நேற்றுடன் தீபன் உயிர்நீத்து 39ஆண்டுகள் ஆகிவிட்டன.நேற்றைய நிகழ்வுகளும் உட்பட கடந்த 39ஆண்டுகால அவருடைய நினைவு மேடைகளில் பெரும்பாலும் ஒரு வசனம் திரும்பத்திரும்ப கூறப்படுவதுண்டு.”திலீபன் இப்பொழுதும் பசியுடன் இருக்கிறான்;தாகத்துடன் இருக்கிறான்” என்பதே அந்த வசனம் ஆகும்.இது திலீபனின் நினைவுகளை உணர்ச்சிகரம…
1 month ago 1 min read 6

