Trendingஆஷ்லே கார்ட்னரின் அதிரடி சதம்! ஹோபார்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி சிட்னி சிக்ஸர்ஸ் அபார வெற்றி!
WBBL வரலாற்றில் நினைவில் நிற்கும் அதிரடியான இன்னிங்ஸ்களில் ஒன்றை வெளிப்படுத்திய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தலைவர் ஆஷ்லே கார்ட்னர், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக 87 ஓட்டங்களால் தனது அணிக்கு அபார வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார். முதலில் துடுப்…


