
உலக செய்திகள்
``தமிழ்நாட்டுக்கென தனிக்கொடி" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைப் போல, தமிழை முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டிற்கும் ஒரு தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற 'தமிழ்நாடு நாள்' விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, ``இந…
2 weeks ago 1 min read 4

