
`பதிவு போட்டேன்ல அதுபோதும் புரியறதுக்கு... அதிருப்தியிலதான் இருக்கேன்!' – நாஞ்சில் சம்பத் பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து நாஞ்சில் சம்பத் எந்த நேரமும் வெளியேறலாமெனத் தெரிய வருகிறது.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தந்தார் விஜய்.தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக சம்பத்தும் பிரச்சாரம் செய்தார்.இந்த …


