
காங்கிரஸால் சரிந்த தவெக வாக்குகள்; டெபாசிட் இழந்த திமுக, நாதக; புதுச்சேரி இடைத்தேர்தல் முடிவுகள்
புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அக்டோபர் 6-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி சார்பில் அசோக் ஆனந்த்தும், காங…


