இலங்கை
83 ஜூலை: 43 ஆண்டுகளில் யாரும் பொறுப்புக்கூறவில்லை! நிலாந்தன்!
ஜூலை 83இன் 43ஆவது ஆண்டு நினைவு. அதை கறுப்பு ஜூலை என்று பொதுவாக அழைக்கிறார்கள்.அதை இன அழிப்பு ஜூலை என்று அழைக்க வேண்டும். அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பும் தங்களுக்குள் மோதிக் கொள்வது.அங்கே அப்படிப்பட்ட மோதல் எதுவும் நடக்கவில்லை. நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது நன்கு ஒழுங்…
3 months ago 1 min read 8

