
Anbil Avan: "வேற எதுவும் கேட்கத் தோணலையா? நல்ல கேள்வி இருந்தா கேளுங்க..!" - அசோக் செல்வன் பதில்
அசோக் செல்வன் நடித்திருக்கும் 'அன்பில் அவன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ப்ரீத்தி முகுந்தன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் பற்றி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன்.`அன்பில் அவன்' படத்தில்...இந்தப் படம் குறித்து அசோக் செல்வன…



