
ஆக்கிரமிப்பை அகற்றாத மும்பை மாநகராட்சி; கமிஷனரின் சம்பளத்தை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் அதிரடி
மும்பை புறநகர் பகுதியில் உள்ள போரிவலி என்ற இடத்தில் மாநகராட்சி பஸ் நிறுத்ததிற்காக ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டு இருந்தது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு…



