
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: போராடிய மக்களை துப்பாக்கியால் சுட்ட காவலர் ராஜா உயிரிழப்பு
2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடைபெற்றது. அத்தொடர் போராட்டத்தின் 100வது நாளான கடந்த 2018, மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தனர். அப்போது கலவரம் ஏற்பட்ட நிலையில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி…












