
SIR விவகாரம்: "உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சென்று அலுத்துவிட்டது" - கபில் சிபல் விமர்சனம்
சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடந்த குளறுபடிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் நடக்கும் போராட்டம் - இந்த இரண்டும்தான் இந்தியாவின் இப்போதைய பரபரக் காட்சிகள்.ஆனால், இந்த இரண்டு குறித்துமே உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்காதது குறித்து வருத்தம…












