Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

முக்கிய செய்திகள்

Latest முக்கிய செய்திகள் news, analysis and updates.

236 storiesPage 10 of 20 Updated hourly

More in முக்கிய செய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் குறித்து IMF கணிப்பு!
முக்கிய செய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் குறித்து IMF கணிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அண்மைய ‘உலக பொருளாதார தொலைநோக்கு’ (World Economic Outlook) அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.7 சதவீதம் வரை மட்டுமே அடையும் என கணிப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நடப்பு ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.0 சதவீதமாக…

ABM 1 month ago 9
நாளை 150 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
முக்கிய செய்திகள்

நாளை 150 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்

நாளை (14) நாட்டின் ஆறு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், …

ABM 1 month ago 9
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
முக்கிய செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (13) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ…

ABM 1 month ago 11
ஷிராந்திக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை
முக்கிய செய்திகள்

ஷிராந்திக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை

முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீத…

ABM 1 month ago 6
நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றுக்கு
முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று (13) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்

ABM 1 month ago 11
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
முக்கிய செய்திகள்

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இன்று (13), தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த அழுத்த பிரதேசம் உருவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டையும், நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும் இன்று முதல் எதிர்வரும் நாட்களுக்கு மழை அதிகரிக…

ABM 1 month ago 11

Page 10 of 20 · Showing 109–120 of 236 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7