Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
N

Nirojan Sinthathurai

Follow 3 followers

Staff Writer • 826 stories • 5.5K reads

Stories by Nirojan Sinthathurai

Iran-ன் 7-day Plan | 7 Conditions - TRUMP நிராகரித்தது ஏன்? | DECODE
உலக செய்திகள்

Iran-ன் 7-day Plan | 7 Conditions - TRUMP நிராகரித்தது ஏன்? | DECODE

Vikatangovernment and politicsபிரேம் குமார் எஸ்.கே.Iran-ன் 7-day Plan | 7 Conditions - TRUMP நிராகரித்தது ஏன்? | DECODEPublished:Just NowUpdated:Just Nowபிரேம் குமார் எஸ்.கே.Journalist | Story teller|Sports, Politics |Loading quiz.......

Nirojan Sinthathurai 1 month ago 8
`தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் திட்டமில்லை' - அஜித் பவார் கட்சியுடன் இணைவது குறித்து சரத் பவார்
உலக செய்திகள்

`தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் திட்டமில்லை' - அஜித் பவார் கட்சியுடன் இணைவது குறித்து சரத் பவார்

மகாராஷ்டிராவில் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் மறைந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக பிரிந்தது. கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவார் அணிக்கு சென்றது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவ…

Nirojan Sinthathurai 1 month ago 6
``அவதூறாகப் பேசுவது உதயநிதியின் DNA-ல் ஊறிப்போன ஒன்று" - அமைச்சர் மரிய வில்சன் தாக்கு
உலக செய்திகள்

``அவதூறாகப் பேசுவது உதயநிதியின் DNA-ல் ஊறிப்போன ஒன்று" - அமைச்சர் மரிய வில்சன் தாக்கு

சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற "தாய்மாமன் தங்க மோதிரம்" வழங்கும் திட்டத்தை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று தொடக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எண்ணம்போல் வாழ்க்கை என்பார்கள். மனிதனின் எண்ணத்தில் என்ன இருக்கிறதோ, அதுதான் வார்த்தைகளாக வெளியே வரும். பொதுமே…

Nirojan Sinthathurai 1 month ago 5
முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!
உலக செய்திகள்

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்க நிகழ்வில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் தங்க மோதிரம் அணிவித்…

Nirojan Sinthathurai 1 month ago 6
U-Turn ஆட்சி: `ஜோசியர் முதல் RTI வரை' - தவெக அரசின் 'நிர்வாகத் தடுமாற்றமா?'
உலக செய்திகள்

U-Turn ஆட்சி: `ஜோசியர் முதல் RTI வரை' - தவெக அரசின் 'நிர்வாகத் தடுமாற்றமா?'

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து நிர்வாகச் சிக்கல் நிலவுகிறது என்ற குற்றச்சட்டு தொடர்ந்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அறிவித்து பின்னர் திரும்பப் பெறப்பட்ட உத்தரவுகள் பட்டியலில் ஜோதிடர் நியமன உத்தரவு, இடதுசாரிகள் கணக்கெடுப்பு உத்தரவு, மாணவர் போராட்டம் தடுப்பு உத்த…

Nirojan Sinthathurai 1 month ago 8
விஜய் : பூரண கும்ப மரியாதையுடன் முதல்வரை வரவேற்ற  மதுரை மக்கள்!
உலக செய்திகள்

விஜய் : பூரண கும்ப மரியாதையுடன் முதல்வரை வரவேற்ற மதுரை மக்கள்!

Vikatangovernment and politicsமு.பவானிமுதல்வர் மதுரை வருகையையொட்டி, அவரை வரவேற்க மதுரை மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் காத்திருந்தனர். Published:4 mins agoUpdated:4 mins agoLoading quiz.......

Nirojan Sinthathurai 1 month ago 5
முதல்வர் விஜய் மதுரை விசிட் : ரோடு ஷோ ஆல்பம்!
உலக செய்திகள்

முதல்வர் விஜய் மதுரை விசிட் : ரோடு ஷோ ஆல்பம்!

முதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைகட்டிய ரோடு ஷோமுதல்வர் களைக…

Nirojan Sinthathurai 1 month ago 9
``பணம், பதவிக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் செல்லாதவர் ரஜினிகாந்த்’’ - வேலூர் ரசிகர் மன்றம் பெருமிதம்!
உலக செய்திகள்

``பணம், பதவிக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் செல்லாதவர் ரஜினிகாந்த்’’ - வேலூர் ரசிகர் மன்றம் பெருமிதம்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் `அன்புத் தலைவருக்கு நன்றி’ என்கிற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மன்றத்தின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி, ``மாணவர்களின் படிப்பிற்கு உதவினால் அது அவர்களின் அடுத்தடுத்த வம்சத்திற்கே ஒளி வி…

Nirojan Sinthathurai 1 month ago 5
மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்; அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி காலில் விழுந்து வணங்கிய முதல்வர்!
உலக செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்; அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி காலில் விழுந்து வணங்கிய முதல்வர்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை இன்று மதியம் தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். தொடர்ந்து மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் …

Nirojan Sinthathurai 1 month ago 8
தாய்மாமனாக மாறிய முதல்வர் விஜய்… குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ச்சி! Album
உலக செய்திகள்

தாய்மாமனாக மாறிய முதல்வர் விஜய்… குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ச்சி! Album

Vikatangovernment and politicsஈ.ஜெ.நந்தகுமார்ஆர்.எம்.முத்துராஜ்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். விழாவில் பச்சிளம் குழந்தைகளுக்கு தனது கைகளால் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். இந்த நிகழ்…

Nirojan Sinthathurai 1 month ago 6
"கணக்கீட்டுப் பணியினைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்"- திருமாவளவன்
உலக செய்திகள்

"கணக்கீட்டுப் பணியினைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்"- திருமாவளவன்

மின் கணக்கீட்டுப் பணியினைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழ்நாட்டில் சுமார் 3.52 கோடி மின் நுகர்வோர் உள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரம் வழங்கலில் தட…

Nirojan Sinthathurai 1 month ago 5
சிறுமியின் தாயார் கொடுத்த புகார்! - ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு
உலக செய்திகள்

சிறுமியின் தாயார் கொடுத்த புகார்! - ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கைப் பதிவு செய்திருக்கிறது சென்னை காவல்துறை. சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனர் வீரமணி மீதான விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இக்கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சாந்தி, சாந்தியின்…

Nirojan Sinthathurai 1 month ago 5

Page 58 of 69 · Showing 685–696 of 826 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7