
``முதல்வர் விஜய் சென்ற மாட்டுவண்டியை ஓட்டிச் சென்றவர் யார்?" - ஆர்.எஸ்.பாரதி கேள்வி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்து வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தஞ்சாவூர் மற்றும் தாராபுரத்தில் உதய…












