
மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பு: “ஒடுக்குமுறை மத அடிப்படையிலானதல்ல” - மு.வீரபாண்டியன்
சமீபத்தில் உச்ச நீதிமன்றம், “முன்பு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து, இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கும் இடஒதுக்கீடு கிடையாது” என்று தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்ட…












