Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
N

Nirojan Sinthathurai

Follow 3 followers

Staff Writer • 826 stories • 5.5K reads

Stories by Nirojan Sinthathurai

'கருத்து கேட்பு கூட்டத்தை ரகசியமா நடத்துவீங்களா?' - கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்!
உலக செய்திகள்

'கருத்து கேட்பு கூட்டத்தை ரகசியமா நடத்துவீங்களா?' - கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கருத்துக் கேட்பு கூட்டங்களையும் அதிகாரிகள் மறைமுகமாக நடத்தி முடிக்க திட்டமிடுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர் பட்டினப்பாக்கம் மீனவர்கள். பட்டினப்பாக்கம்1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம்…

Nirojan Sinthathurai 2 weeks ago 7
'ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?' - நயினார் கேள்வி
உலக செய்திகள்

'ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?' - நயினார் கேள்வி

சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக்கு ரூ.5 கோடி கொடுப்பதாக ஒருவர் கூறியதாகவும், அதைத் தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.அமைச…

Nirojan Sinthathurai 2 weeks ago 3
"லஞ்சம் தர முயன்ற நபர் யார்? ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்" -  அதிமுக இன்பதுரை

Nirojan Sinthathurai 2 weeks ago 5
திறக்காத டாஸ்மாக் கடைகள்: தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம்
உலக செய்திகள்

திறக்காத டாஸ்மாக் கடைகள்: தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்ன பிரச்னை? தமிழ்நாடு முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது இந்தத் திட்டத்தில் கா…

Nirojan Sinthathurai 2 weeks ago 5
Binance - ஒரே ஒரு லேப்டாப்... உலகின் மிகப்பெரிய Crypto Theft - நடந்தது எப்படி? | DECODE
உலக செய்திகள்

Binance - ஒரே ஒரு லேப்டாப்... உலகின் மிகப்பெரிய Crypto Theft - நடந்தது எப்படி? | DECODE

Vikatangovernment and politicsபிரேம் குமார் எஸ்.கே.Binance - ஒரே ஒரு லேப்டாப்... உலகின் மிகப்பெரிய Crypto Theft - நடந்தது எப்படி? | DECODE Published:Just NowUpdated:Just Nowபிரேம் குமார் எஸ்.கே.Journalist | Story teller|Sports, Politics |Loading quiz.......

Nirojan Sinthathurai 2 weeks ago 10
"கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன்; கருவைக் கலைக்க அனுமதியுங்கள்" - சுப்ரீம் கோர்டில் பெண் கோரிக்கை
உலக செய்திகள்

"கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன்; கருவைக் கலைக்க அனுமதியுங்கள்" - சுப்ரீம் கோர்டில் பெண் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். கணவருடன் தனக்கு சண்டை இருப்பதாகவும், அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகவும், எனவே குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், எனவே கருவைக் கலைக்…

Nirojan Sinthathurai 2 weeks ago 3
இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் இழுபறி: "நானே பிரதமர்; ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்" - நெதன்யாகு அழைப்பு
உலக செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் இழுபறி: "நானே பிரதமர்; ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்" - நெதன்யாகு அழைப்பு

கடந்த வாரம் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகிவிட்டன. இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 இடங்களும், அவரை எ…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
வேலூர்: சாலைவசதி இல்லாத மலை கிராமம்; பள்ளி மாணவியின் உடலை டோலியில் தூக்கிச்சென்ற துயரம்
உலக செய்திகள்

வேலூர்: சாலைவசதி இல்லாத மலை கிராமம்; பள்ளி மாணவியின் உடலை டோலியில் தூக்கிச்சென்ற துயரம்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை ஊராட்சியில் மருதவள்ளிமேடு என்ற குக்கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தில் வசிக்கும் தேவேந்திரன் என்பவரின் 17 வயது மகள் திவ்யா, அணைக்கட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி திவ்யா இதய நோயால் பாதிக்கப…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
'வெளிநாடுகள் யாருக்கு உதவுகிறது?' "விவாதம் செய்யலாம்; நான் ரெடி" - மோடிக்கு ராகுல் சவால்
உலக செய்திகள்

'வெளிநாடுகள் யாருக்கு உதவுகிறது?' "விவாதம் செய்யலாம்; நான் ரெடி" - மோடிக்கு ராகுல் சவால்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றினார் இந்தியப் பிரதமர் மோடி. மோடி பேச்சுஅப்போது அவர், “சில சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.ஒரு தசாப்தத்திற்கும் மேலான விரக்திக்கும் ஏமாற்றத்திற்கும் பிறகு, அந்தச் சக்திக…

Nirojan Sinthathurai 2 weeks ago 7
டாடா குழும பிரச்னை: "அவர்களுக்குள்ளேயே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்" - நிர்மலா சீதாராமன்
உலக செய்திகள்

டாடா குழும பிரச்னை: "அவர்களுக்குள்ளேயே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்" - நிர்மலா சீதாராமன்

டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாவிற்கும் இடையே பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை நீட்டிப்பது தொடர்பானதாகும். டாடா குழு…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
"'Take Diversion!' முதலீட்டைத் தாரை வார்கிறது தவெக" - 'திருமலை' பட காமெடியை வைத்து இபிஎஸ் விமர்சனம்
உலக செய்திகள்

"'Take Diversion!' முதலீட்டைத் தாரை வார்கிறது தவெக" - 'திருமலை' பட காமெடியை வைத்து இபிஎஸ் விமர்சனம்

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கி இருப்பதையும், கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்ததையும் விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.இத…

Nirojan Sinthathurai 2 weeks ago 7
லஞ்ச பேர விவகாரம் - சர்ச்சையில் TVK அமைச்சர் | CM VIJAY | CYCLONE MURASU | Imperfect Show
உலக செய்திகள்

லஞ்ச பேர விவகாரம் - சர்ச்சையில் TVK அமைச்சர் | CM VIJAY | CYCLONE MURASU | Imperfect Show

Vikatangovernment and politicsசில்வெஸ்டர்லஞ்ச பேர விவகாரம் - சர்ச்சையில் TVK அமைச்சர் | CM VIJAY | CYCLONE MURASU | Imperfect ShowPublished:2 mins agoUpdated:2 mins agoசில்வெஸ்டர்பொறுத்தார் பூமி ஆள்வார்Loading quiz.......

Nirojan Sinthathurai 2 weeks ago 7

Page 12 of 69 · Showing 133–144 of 826 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7